இப்படி ஒரு சிச்சுவேஷன் நினைத்துப் பாருங்கள் :
காதலி காதலனுக்கு தன் அன்பை வெளிப்படுத்தி ஒரு கடிதம் கொடுக்கிறாள். அல்லது காதலன் தன் அன்பை வெளிப்படுத்தி ஒரு கடிதம் கொடுக்கிறான்.

ஆனால் அந்தக் கடிதத்தை காதலனோ காதலியோ படிக்க முடிவதில்லை ஏனென்றால் அதில் எழுதி இருப்பது வேறொரு மொழியில்.
இப்பொழுது
அவர்களுக்கு ஏற்படும் உணர்வு என்னவாக இருக்கும்.கடிதம் நினைதவரிடம் போய்
சேர்ந்து அதனால் ஏற்படும் ஒரு துள்ளலும், மகிழ்ச்சியும்,அதேசமயம் கடிதத்தை
அவர் படிக்க முடியாமல் போனதற்காக ஏற்படும் ஒருவிதமான சோகமும், அதற்கு
நம்மால் ஏதும் செய்ய முடியவில்லையே என்ற ஒருவிதமான ஏக்கமும் ஏற்படும். ஒரு
விதமான கையறு நிலை.
இதை எழுத்தில் மிக எளிதாக எழுதி விடலாம் ஆனால் அதை நாம் இசையில் தருவது மிகவும் சவாலான ஒரு பணியாகும்.
இந்த முதலாவது interlude யை , கேட்டுப்பாருங்கள்.
இதில் முதலில் வரும் லீட் கிடார் இசையும் , கீ போர்டுடன் கூடிய குக்கு குக்கூ குயில் போன்ற புல்லாங்குழல் இசையும் அந்த துள்ளலை காட்டி இருக்கும். அதற்கு அடுத்து வரும் புல்லாங்குழல் இசையும், சோலோ வயலினும் ஒரு மென்மையான சோகத்தை உணர செய்திருக்கும். இசை ஞானி இளையராஜாவை தவிர இப்படி உண்ர்வுகளை யாரும் கொடுக்க முடியாது .

இரண்டாவது interlude யை கேட்டுப்பாருங்கள்
இது அப்படியே முதலாவது Interlude யை வேறொரு தாள கட்டுகளில் காட்டி இருக்கும்.
இந்த பாடல் இடம் பெற்ற படம் "பூந்தளிர்" ,1979 களில் வெளிவந்த படம். இதில் சிவகுமார் ஒரு ஓவியர் ,சுஜாதாவிற்கு காதல் கடிதம் எழுதி இருப்பார் ஆனால் அந்த கடிதத்தை சுஜாதாவால் படிக்க முடியாது ஏனெனில் அவர் ஒரு மலையாளப் பெண்ணாக நடித்து இருப்பார்.பாடல்களில் அதை படித்துக் காட்டச் சொல்லி ஒரு தமிழ் பெண்ணிடம் கேட்பாள் அவள் எனக்கு வளையலும் புடவையும் வாங்கித் தந்தால்தான் படித்துக் காட்டுவேன் என்று லஞ்சம் கேட்பாள்.
முதல் இடை இசை
முடிந்தவுடன், " மாங்குயில் ஜோடிகள் மெல்ல கூவும் அதிசயம் " என்று ஜென்சி
பாடலை பாடியிருப்பார். பாடல் மெதுவாக ஆரம்பித்து ஹை பிட்சில் முடிவது போல
இருக்கும் , பிசிறு தட்டாமல் தனது இனிமையான குரலில் ஜென்சி மயக்கி
இருப்பார். வரிகளின் அர்த்தங்கள் புரியாமல் போனாலும் , அதன் உணர்வுகளை நாம்
நன்றாக உணர முடியும் . பாடலில் ஒரு துள்ளல், அதே சமயம் ஒரு சோகமான ஏக்கம்
கலந்து இருக்கும். 5 வயது தான் இருக்கும் அப்போது எனக்கு, ஆனாலும் இந்த பாடல் வானொலியில் கேட்கும் போது அந்த வயதிலும் ஜென்சியின் குரல் என்னை கட்டி போட்டது . அவர் தமிழ் படங்களில் படியாது மொத்தம் 25 இல் இருந்து 30 தான் இருக்கும் . அதில் இதுவும் ஒன்று.
Flim :Poonthalir |Music:Maestro Illayaraja| Lyricist:Vaali | Singer:Jency | Year : 1979
பதிவிறக்கம் செய்ய Download Here
அன்றைய காலகட்டங்களில் இந்தப்பாடல் இலங்கை வானொலியில் ஒலிபரப்ப கேட்டு இருந்திருக்கிறேன் . ஆனால் இந்திய வானொலிகளில் இந்தப் பாடல் மிகவும் குறைவாகவே ஒலிபரப்பப்பட்டு இருக்கிறது. ஏனெனில் இந்தப் படத்தில் இருந்த மற்ற பாடல்கள் "வா பொன்மயிலே நெஞ்சம் ஏக்கத்தில் தள்ளாடுது" , " ராஜா சின்ன ராஜா " " மனதில் என்ன நினைவுகள்ளோ" ,போன்ற பாடல்கள் இந்தப் பாடலை மறைத்துவிட்டு இருந்தன.

பாடல் வரிகள் :
ஞான் ஞான் பாடணும் ஊஞ்சால் ஆடனும்
ராக்கிளி ஆகணும் ராப்பகல் கூவனும்
பூன்னெழில் கோமளம் தென் தெங்கில் தோரணம்
பனிலே தேனிலே இதிலே இதிலே .... ஞான் ஞான் பாடணும்
மாங்குயில் ஜோடிகள் மெல்ல கூவும் ரகசியம்
கூவுன ராகங்கள் புரியாத அதிசயம்பூந்தென்றல் காற்றிலே புஷ்பபாண அபிநயம்
மானாட பிரமையே மனதங்கில் சுகமயம்
ஆனந்த ராத்திரி காணா பூஞ்சிரி ..... ஞான் ஞான் பாடணும்
பூந்தளிர் ஆடும் போல் தாளிரிடும் ஸ்வாஸங்கள்
பைங்கிளி ஆடும் போல் பரவச தாளங்கள்
பிரஹ்ருதியில் கவிதைகள் எழுதிய ஈஸ்வரன்
பலமுற பிபாடிடும் இலவேனில் காலங்கள்
ஆனந்த ராத்திரி காணா பூஞ்சிரி ......ஞான் ஞான் பாடணும்

தமிழ்
திரைப்படங்களில் மலையாள பாடல்கள் வந்ததுண்டு. ஆனால் அவைகள் ஒரு முழு
அளவினால் ஆனா பாடல்கள் அல்ல.முழுக்க முழுக்க ஒரு மலையாள பாடலை தமிழ்
படத்தில் தந்தது இதுவே ஆகும்.(எனது அறிவிற்க்கு எட்டிய வரை )
பாரதவிலாஸ் படத்தில் ”இந்திய நாடு என் வீடு” என்ற பலமொழிக் கதம்பப் பாட்டில் தமிழும் மலையாளமும் இணைந்த்து வரும் .
"படச்சோன் படச்சோன் எங்கள படச்சோன்
அல்லாஹு அல்லா எங்கள் அல்லா
தேக்கு தென்னை பாக்குமரங்கள் இவிடே நோக்கனும் நீங்க
தேயிலை மிளகு விளைவதைப் பார்த்து வெள்ளையன் வந்தான் வாங்க… படச்சோன் படச்சோன் "
நான் அவன் இல்லை என்ற திரைப்படத்தில் வரும்
"மந்தார மலரே மந்தார மலரே
நீராட்டு களிஞ்ஞில்லே
மன்மத்த ஷேத்ரத்தில் இன்னானு பூஜா நீ கூடவருனில்லே
மன்மதன் இவிடத்தன்னே உண்டு"

என்ற பாடல் மலையாளம் கலந்து வரும் .
"அந்த எழு நாட்கள் " திரை படத்தில் ஜெயசந்திரனின் ஆலாபனையை தொடர்ந்து வரும்
"சப்த ஸ்வரதேவி உணரு
இனி என்னில் வர தானமருளு
நீ அழகில் மமமாவில் வாழும்
என் கருவில் ஒளி தீபமேற்று
சப்த ஸ்வரதேவி உணரு"
"கவிதை அரங்கேறும் நேரம் " என்ற பாடல் மிக மிக பிரபளம் அடைந்த பாடல்.

பின்னர் ரொம்ப வருடங்களுக்கு பிறகு, ஏஆர் ரகுமான் "முத்து" படத்தில் வரும்
"குலுவாலிலே மொட்டு மலர்ந்தல்லோ" என்ற பாடலில்

“ஓமணத்திங்ஙள் கிடாவோ நல்ல
கோமளத் தாமரப்பூ…
பூவில் நெரைஞ்ய மதுவோ பரி பூஜேந்து தண்டே இலாவோ…"
என்ற மலையாள பிட் வரும் . அது உண்மையில் ஒரு தாலாட்டு பாட்டாம் எனது மலையாள நண்பர் சொன்னார்.ஏஆர் ரகுமான் பின்னர் உயிரே படத்தில்,
"நெஞ்சினேலே நெஞ்சினேலே " என்ற பாடலில்
"கொஞ்சிரி தஞ்சிக் கொஞ்சிக்கோ
முந்திரி முத்தொளி சிந்திக்கோ
மஞ்சளி வர்ணச் சுந்தரி வாவே
தாங்கின்னக்கத் தகதிமியாடும் தங்க
நிலாவே ஹோய்"
என்ற வரிகளை முதல் இடை இசையிலும்
"ஹேய் குருவாரி கிளியே , குருவாரி கிளியே
குக்குரு குக்குரு கூவிக் குருகிக் குன்னிமனத்தை
ஊயல் ஆடிக் கூடுவகுக்கிக் கூட்டு விழிக்கின்னே
மாறன் நின்னைக் கூகிக் குருகிக் கூட்டு விழிக்கின்னே
தங்கக் கொலுசல்லி, கொலுங் குயில்லல்லி
மாரன மயில்லல்லி ஹோய்"
என்ற வரிகளை இரண்டாவது இடை இசையிலும் பயன்படுத்தி இருப்பார்.
விண்ணை தாண்டி வருவாயா படத்தில் வரும் "ஆரோமலே " பாடல் ஒரு முழு பாடலாக வராமல் ஒரு ஓவர் லாப் போல் வந்து போனதினால் அதை திரைகதையின் தொடர்ச்சியாக பார்க்கத்தான் முடிந்ததே தவிர ஒரு முழு பாடலாக ஏற்று கொள்ள முடியவில்லை .
பின்னர் சில காலம் கழித்து பரத்வாஜ் இசையில்ஆட்டோகிராப் படத்தில் வரும் ”மனசுக்குள்ளே காதல் வந்துச்சா வந்துச்சா”
பாடலை ஒரு முழு மலையாள பாடலாக எடுத்து கொள்ளலாம் . ஆரம்பத்தில் கேரளக் காதலி மலையாளத்தில் பாடுவதாகவும் , தமிழ்க்காதலன் தமிழில் பாடுவதாகவும் காட்டி , பாடல் முடியும் போது இருவருடைய உள்ளமும் இணைந்து காதலர்கள் ஆகி விட்டார்கள் என்பதை காட்டுவது போல ,பாடல் முடியும் போது தமிழ் காதலன் மலையாளத்திலும் கேரளக் காதலி தமிழிலும் பாடுவதாக இருக்கும்.
இவை தவிர வேறு மலையாள , தமிழ் கலப்பு பாடல்கள் எனக்கு நினைவுக்கு வரவில்லை. உங்களுக்கு ஏதாவது தெரிந்து இருந்தால் கீழே கமெண்ட் பாக்ஸில் கமெண்ட் செய்யவும் .

No comments:
Post a Comment